காணொளி · தொழுகை
தொழுகை மனதை மாற்றும் விதம்
தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும் மன அமைதியையும் இறைநெருக்கத்தையும் வளர்ப்போம்.
மௌலவி எம். பஸ்லான்28.10.2026 · 15 நிமிடம்
தொழுகையை ஒரு கடமையாக மட்டும் அல்லாமல், மனதை ஒருமுகப்படுத்தி இறைவனுடன் உறவை வலுப்படுத்தும் தினசரி பயணமாக அணுகுவதற்கான நடைமுறை விளக்கம்.